செவ்வாய், 28 ஜூலை, 2015

சுசேதா கிருபளானி



ஆச்சாரி கிருபளாணி அவர்களும், சுசேதா அவர்களும் காதலித்தார்கள்.... அந்த தகவலை காந்தியடிகளிடம சொன்னார்கள்...

அப்போது காந்தியடிகள் கேட்டார்.."கிருபளானி... இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று சொன்னாயே... இப்போது காதலிப்பதாய் சொல்கிறாயே.... அப்படியானால் எனக்கு ஒரு உத்திரவாதம் கொடு... சுந்தந்திரமடையும் வரை நீங்கள் தாம்பத்ய வாழ்வில் ஈடுபட கூடாது...."

கொஞ்சம் கூட யோசிக்காமல் கிருபளானியும் சுசேதா அவர்களும் சத்தியம் செய்தார்கள்... அந்த சத்தியத்தை அவர்கள் கடைசி வரை காத்தார்களாம்...

அந்த சுசேதா அம்மையார் பின்னாளில் உத்திர பிரதேச முதல்வராக அமர்ந்தார்... சுசேதா அம்மையார் தான் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ...அந்த உத்திரப்பிரதேச முதல்வர் நாற்காலிதான் மாயாவதி போன்றோரால் இன்று கேவலப்படுத்தப்படுகிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக